சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!

frame சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!

SIBY HERALD
ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட்.இந்த படங்களின் வெற்றிக்கு  முக்கிய காரணம் ஸ்டண்ட் காட்சிகள்.

Image result for surya apherald


இந்நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று படத்தில் இணைந்துள்ளார். சூரரை போற்று படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இருக்கும்.


இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் சூரரை போற்று படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட்  தயாரிக்கிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More