மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு

frame மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு

SIBY HERALD
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு  ஆரம்பகட்ட பணிகள்  முடிந்துவிட்டது, படப்பிடிப்பை ஆரம்பிக்க  உள்ளனர்.இந்நிலையில் மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  25ஆம் தேதி முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளது. 

Image result for str


விரைவில் சிம்பு, வெங்கட்பிரபு படக்குழுவினர் அனைவரும் மலேசியா செல்லவுள்ளனர். அரசியல் திரைப்படமான  மாநாடு படத்திற்காக சிம்பு  வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து திரும்பியுள்ளார்.


சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாநாடு படத்தில்  கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க உள்ளார்.


Find Out More:

Related Articles: