
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
அமலாபால் நடித்த ஆடை படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மகளை காணவில்லை என்று அம்மா போலீஸில் புகார் கொடுக்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் டீசர், ஆடையில்லாமல் அமலாபால் உட்கார்ந்திருக்கும் காட்சிகளுடன் முடிகிறது.

இப்படி காட்சியில் நடிக்க முன்னணி நடிகைக்கு எப்படி தைரியம் வந்தது தெரியவில்லை.
அமலாபாலின் நடிப்பு, ரத்னகுமாரின் வித்தியாச டீசர், பிரதீப்குமாரின் இசை பார்க்கும்போது த்ரில் படத்தை எதிர்பார்க்கலாம்.