
அருண்விஜய் நாயகியாக சஞ்சனா
அருண்விஜய் நடித்த தடம் வெளிவந்து வெற்றியை பெற்றதை அடுத்து அவர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படமான பாக்ஸர் படத்தின் பூஜை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார்.