வாணிக்கு பதிலாக சரண்யா!

SIBY HERALD
பர்மா படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் என் 4  படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். லோகேஷ்  இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க பிரபல டிவி சீரியல் நடிகை வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.



ஆனால் வாணிபோஜனால் தேதிகளை கொடுக்க முடியாததால் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக சரண்யா என்ற நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இவரும் தொலைக்காட்சி தொடர்  நடிகை தான். இவர் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்தவர் ஆவார்.



வாணிதெய்வ மகள் சீரியல் மூலம் புகழ் பெற்று இப்பொழுது வைபவ் ஜோடியாக  ஒரு படத்திலும் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.


Find Out More:

Related Articles: