விஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்!

SIBY HERALD
விஜய்சேதுபதி நடிக்கும் 33வது படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்க விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவிருப்பதாக  செய்தி வெளியானது.


இந்நிலையில் படக்குழுவினர் கேட்ட தேதியை அமலாபால் தர முடியாத நிலையில் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.



அமலாபாலுக்கு பதில் இந்த படத்தில் மேகா ஆகாஷ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. . மேகா ஆகாஷ்   சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் நாயகி ஆவார்.



Find Out More:

Related Articles: