கூர்க்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

frame கூர்க்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SIBY HERALD
தமிழ் சினிமாவின்  முன்னணி காமெடி நடிகராகவும், தற்போது கதாநாயகனாகவும் வளர்ந்து வரும் யோகிபாபு நடித்த தர்மபிரபு படம் இன்று வெளியாகவுள்ளது.
Image result for கூர்க்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு!


இந்நிலையில் யோகிபாபுவின் அடுத்த படமான கூர்கா ரிலீஸ் தேதி அறிவிக்க பட்டுள்ளது. யோகிபாபுவின் கூர்கா படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




தர்மபிரபு ரிலீஸ் ஆன இரண்டே வாரத்தில் கூர்கா ரிலீஸ் ஆகிறது.யோகிபாபு, ஆனந்த்ராஜ், கனடா நடிகை எலிசியா நடித்துள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More