இரண்டாம் திருமணம் செய்யும் ஏ.எல்.விஜய்!

frame இரண்டாம் திருமணம் செய்யும் ஏ.எல்.விஜய்!

SIBY HERALD
இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் 2014ஆம் ஆண்டு  காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால்  கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2016ல் விவாகரத்து பெற்றனர்.
Image result for இரண்டாம் திருமணம் செய்யும் ஏ.எல்.விஜய்!


இயக்குனர் விஜய் இயக்கிய வனமகன், தியா, வாட்ச்மேன், தேவி 2 திரைப்படங்கள்  வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.




விஜய் திருமணம் செய்யவிருக்கும் மணப்பெண் பெயர் ஐஸ்வர்யா.ஜூலை 11ஆம் தேதி டாக்டரான இவருக்கும் விஜய்க்கும் வரும்  சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More