பா.ரஞ்சித்தின் அடுத்த மல்டிஸ்டாரர்!

frame பா.ரஞ்சித்தின் அடுத்த மல்டிஸ்டாரர்!

SIBY HERALD
பா.ரஞ்சித் இயக்க மல்டி ஸ்டார் படத்தில் ஆர்யா, ராணா,சத்யராஜ் மூவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  
Image result for Pa. Ranjti's next is Multistar movie with Arya and Rana


சமீபத்தில் ராஜராஜசோழன் பற்றி பேசி சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்ற உதவியால் கைதாகாமல் தப்பிய  பா.ரஞ்சித், பிர்சா முண்டா பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை சில மாதங்களாக செய்து வந்தார்.




இந்நிலையில் அவர் இந்த தமிழ்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


Find Out More:

Related Articles: