முடிந்தது சமுத்திரக்கனியின் அடுத்த படம்!

SIBY HERALD
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்த அடுத்த சாட்டை, சில்லு கருப்பட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு பட படப்பிடிப்பும் முடிந்தது.சமுத்திரக்கனி நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கி வந்த படம் ஏலே.



இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.




சமுத்திரகனி, மணிகண்டன்  நடிப்பில் உருவாகி வரும் இந்த  படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பாளர்களாகி உள்ளனர்.


Find Out More:

Related Articles: