
தர்பார் படத்தில் எஸ்பிபி பாடல்!

தற்போது தர்பார் படத்திலும் மாஸ் ஓப்பனிங் பாடல் இருப்பதாகவும், பாடலை பாடியிருப்பதாகவும் எஸ்பிபி கூறியுள்ளார்.
கடமையை செய்த போலீஸ் ரஜினிக்கு பாராட்டு விழா நடப்பதாகவும், கடமையை செய்ய எதற்கு பாராட்டு விழா என ரஜினி, போலீஸ் உடை கழட்டிவிட்டால் உங்களில் ஒருவன் தான் என்று கூறி பாடலை பாடுவார் என்றும் எஸ்பிபி கூறியுள்ளார்.