ஆடை படத்தில் அமலா பால் லிப்கிஸ்!

SIBY HERALD
ஆடை படத்தின் டீசர் வெளியாகி   அதில் நிர்வாண காட்சி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வெளியாகியுள்ள டிரைலரில் அமலாபாலின் லிப்கிஸ் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அமலாபால் நடித்த ஆடை திரைப்பட டிரைலரை பிரபல பாலிவுட் நடிகரும் இமைக்கா நொடிகள் பட வில்லனுமான அனுராக் காஷ்யப் வெளியிட்டார்.



டிரைலரின் ஒரு காட்சியில் அமலாபால் மற்றும் விஜே ரம்யா இருவரும் லிப்கிஸ் கொடுப்பது போன்ற காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Find Out More:

Related Articles: