காஜல் ஹாலிவுட் படத்தின் கதை!

SIBY HERALD

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடித்த பாரீஸ் பாரிஸ் விரைவில் வரவுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில்  காஜல் அகர்வால் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் கதை தற்போது வெளிவந்துள்ளது.



இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு தம்பதிக்கு நடந்த எதிர்பாரா விபத்தும், விபத்துக்கு பின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் தான் இந்த படத்தின் கதை என்று செய்திகள் வந்துள்ளது.

Find Out More:

Related Articles: