விஷ்ணு விஷாலுடன் ஜிவி இயக்குனர்!

frame விஷ்ணு விஷாலுடன் ஜிவி இயக்குனர்!

SIBY HERALD

சமீபத்தில் வெளியான ஜிவி படம் விமர்சகர்களின் பாராட்டு பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

Image result for vishnu vishal with Gopinath

அறிமுக இயக்குனர் கோபிநாத் இயக்கியிருந்த இந்த படத்தில் வெற்றி, கருணாகரன், மோனிகா  நடித்திருந்தனர்.இந்நிலையில் ஜீவி வெற்றி பெற்றதை அடுத்து, இயக்குனர் கோபிநாத் இயக்கும் அடுத்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கவுள்ளார்.



விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜீவி படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய பாபுதமிழ் எழுதவுள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More