பத்திரிகையாளர்களைஇழிவுபடுத்திய கங்கனா ரணாவத்!

frame பத்திரிகையாளர்களைஇழிவுபடுத்திய கங்கனா ரணாவத்!

SIBY HERALD

நடிகை கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றில் பத்திரிகையாளர்களை தாக்கியுள்ளார். பத்திரிகையாளர்களை   விலைக்கு வாங்க லட்சங்கள் தேவையில்லை  ரூ.50,60க்கே அலைபவர்கள் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Image result for Kangana Ranaut criticized press reporter

கங்கனா ரனாவத் நடித்த ஜட்ஜ்மென்டல் ஹை கியா?  படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற, பத்திரிகையாளர்களிடம் கங்கனா உரையாடியபோது சில பத்திரிகைகள் மணிகர்ணிகா படத்தை கேவலமாக விமர்சித்ததாக கூறினார். பத்திரிகையாளர்களுக்கும் கங்கனாவுக்கும் வாக்குவாதம் எழ, இனி கங்கனா குறித்த செய்தியைப் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்குப் பத்திரிக்கையாளர் சங்கம் அறிவித்தது.



இதன்பின் ஜட்ஜ்மென்டல் ஹை கியா? பட தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. ஆனால் கங்கனா மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று கூறியதோடு மட்டுமின்றி பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 


Find Out More:

Related Articles:

Unable to Load More