விமல் நடிக்கும் ஆக்ஷன் படம்!

SIBY HERALD
விமல் நடித்த களவாணி 2 வெளியாகி தற்போது சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில்  வெற்றி பெற்ற மை பாஸ் படத்தின் ரீமேக் படமான இதில் ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.


இந்நிலையில் விமல்  புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். சோழ நாட்டான் என்ற  இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் கண்ணன் இயக்கவுள்ளார்.



இந்த படம் ஆக்சன் திரில்லர் என்றும்  படப்பிடிப்பு தஞ்சை பகுதிகளில் திட்டமிட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.


Find Out More:

Related Articles: