பேட்ட படத்துல திரிஷா கேரக்டர்ல

frame பேட்ட படத்துல திரிஷா கேரக்டர்ல

SIBY HERALD
பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, திரிஷா கேரக்டரில் நான் தான் நடிக்க தேர்வானேன் என நடிகை மீரா மிதுன் அளித்த பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்துகொண்டு தமிழக மக்களின் பி.பியை (BP) எகிற வைக்கிறார் நடிகை மீரா மிதுன். வனிதாவுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு மீரா தான் கேரண்டி.
Related image


அதிலும் குறிப்பாக நேற்று முன் தினம் சேரன் மீது அவர் பழி போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நெட்டிசன்கள் எல்லாம் அவாது பழைய பேட்டிகளை, போட்டோக்களை எடுத்து மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரா அளித்த பேட்டி. அதாவது பேட்ட படம் ரிலீசான புதிதில், கடந்த ஜனவரி மாதம் அவர் இப்பேட்டியை அளித்துள்ளார்.




அதில், பிக் பாஸ் இந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்யும் மீரா, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான்முதலில் தேர்வானேன்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதில் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரா அளித்த பேட்டி. அதாவது பேட்ட படம் ரிலீசான புதிதில், கடந்த ஜனவரி மாதம் அவர் இப்பேட்டியை அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் இந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்யும் மீரா, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான்முதலில் தேர்வானேன்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதில், பிக் பாஸ் இந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்யும் மீரா, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக,



Find Out More:

Related Articles: