விஜய் தேவரகொண்டா படத்தில் புதுப்பாடல்!

SIBY HERALD

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் டியர்  காம்ரேட்  திரைப்படம் வெள்ளியன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிய படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு,நல்ல ஓப்பனிங் கிடைத்தது. டியர் காம்ரேட் விமர்சனம் செய்த பலர் சுட்டிய குறை  படத்தின் நீளம் தான். படத்தை டிரிம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்து. ஆனால் மாறாக படத்தில் முதலில் நீக்கப்பட்ட கேன்டீன் பாடல் மீண்டும் சேர்த்துள்ளனர்.

Find Out More:

Related Articles: