நேர் கொண்ட பார்வை ரிலீஸ் உரிமை குறித்த தகவல்!

SIBY HERALD

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்க  போனிகபூர் தயாரித்த நேர் கொண்ட பார்வை  ரிலீஸ்  ஆகஸ்ட் 8 என  அறிவிக்கப்பட்டும்  படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது யார் என தகவல்  வெளியாகாமல் இருந்தது.  நேர் கொண்ட பார்வை தமிழக ரிலீஸ் உரிமை  குறித்த அறிவிப்பை போனிகபூர்  அறிவித்துள்ளார். இந்த படத்தை எஸ் பிக்சர்ஸ்  ஸ்ரீனிவாசன், கந்தசாமி ஆர்ட் செண்டர்  ராஜமன்னார் மற்றும் ராகுல்  இணைந்து வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். 


படத்தின் தமிழக  உரிமையை பெற  முன்னணி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.நேர் கொண்ட பார்வை தமிழக ரிலீஸ் உரிமை  குறித்த அறிவிப்பை போனிகபூர்  அறிவித்துள்ளார்.



இந்த படத்தை எஸ் பிக்சர்ஸ்  ஸ்ரீனிவாசன், கந்தசாமி ஆர்ட் செண்டர்  ராஜமன்னார் மற்றும் ராகுல்  இணைந்து வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்க  போனிகபூர் தயாரித்த நேர் கொண்ட பார்வை  ரிலீஸ்  ஆகஸ்ட் 8 என  அறிவிக்கப்பட்டும்  படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது யார் என தகவல்  வெளியாகாமல் இருந்தது. படத்தின் தமிழக  உரிமையை பெற  முன்னணி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.நேர் கொண்ட பார்வை தமிழக ரிலீஸ் உரிமை  குறித்த அறிவிப்பை போனிகபூர்  அறிவித்துள்ளார். இந்த படத்தை எஸ் பிக்சர்ஸ்  ஸ்ரீனிவாசன், கந்தசாமி ஆர்ட் செண்டர்  ராஜமன்னார் மற்றும் ராகுல்  இணைந்து வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை எஸ் பிக்சர்ஸ்  ஸ்ரீனிவாசன், கந்தசாமி ஆர்ட் செண்டர்  ராஜமன்னார் மற்றும் ராகுல்  இணைந்து வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். 


Find Out More:

Related Articles: