சமுத்திரக்கனி இயக்க ஆன்மீக ஆக்சன் படம்!

SIBY HERALD

சமுத்திரக்கனி இயக்கவுள்ள அடுத்த  படம்  ஆன்மீக ஆக்சன் படம். சிவம் என்ற  கதையை  சமுத்திரகனி விஷாலுக்கு கூறியுள்ளார். விஷாலுக்கு கதை பிடித்து விட, கதையை திரைப்படமாக்க உரிமை பெற்று  சமுத்திரக்கனி திரைப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.விஷால் தற்போது சுந்தர் சி இயக்க  ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்  சமுத்திரக்கனி  படத்தில் நடிப்பார்.

சமுத்திரக்கனி இயக்கவுள்ள அடுத்த  படம்  ஆன்மீக ஆக்சன் படம். சிவம் என்ற  கதையை  சமுத்திரகனி விஷாலுக்கு கூறியுள்ளார். விஷாலுக்கு கதை பிடித்து விட, கதையை திரைப்படமாக்க உரிமை பெற்று  சமுத்திரக்கனி திரைப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.விஷால் தற்போது சுந்தர் சி இயக்க  ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்  சமுத்திரக்கனி  படத்தில் நடிப்பார். விஷாலுக்கு கதை பிடித்து விட, கதையை திரைப்படமாக்க உரிமை பெற்று  சமுத்திரக்கனி திரைப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.விஷால் தற்போது சுந்தர் சி இயக்க  ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்  சமுத்திரக்கனி  படத்தில் நடிப்பார். 

Find Out More:

Related Articles: