யோகிபாபு ஹாரர் காமெடி!

SIBY HERALD

தமிழ் சினிமாவில் பிசி  காமெடி நடிகராக  வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் நடிக்காத படமே இல்லை. இவர்  காமெடி வேடங்களில் மட்டுமின்றி  சில படங்களில் நாயகன் வேடத்திலும் நடித்து வருகிறார். தற்போது காதல் மோதல் 50/50 என்ற படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். கிருஷ்ணா சாய் இயக்கும்  படம் ஹாரர் காமெடி இருக்கும், இந்த படத்தில் ஸ்ரேயா குப்தா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய  நாயகிகள் நடிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிசி  காமெடி நடிகராக  வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் நடிக்காத படமே இல்லை. இவர்  காமெடி வேடங்களில் மட்டுமின்றி  சில படங்களில் நாயகன் வேடத்திலும் நடித்து வருகிறார். தற்போது காதல் மோதல் 50/50 என்ற படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். கிருஷ்ணா சாய் இயக்கும்  படம் ஹாரர் காமெடி இருக்கும், இந்த படத்தில் ஸ்ரேயா குப்தா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய  நாயகிகள் நடிக்க உள்ளனர். தற்போது காதல் மோதல் 50/50 என்ற படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். கிருஷ்ணா சாய் இயக்கும்  படம் ஹாரர் காமெடி இருக்கும், இந்த படத்தில் ஸ்ரேயா குப்தா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய  நாயகிகள் நடிக்க உள்ளனர். தற்போது காதல் மோதல் 50/50 என்ற படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். கிருஷ்ணா சாய் இயக்கும்  படம் ஹாரர் காமெடி இருக்கும், இந்த படத்தில் ஸ்ரேயா குப்தா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய  நாயகிகள் நடிக்க உள்ளனர்.

Find Out More:

Related Articles: