அஜித்தை  அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு!

frame அஜித்தை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு!

SIBY HERALD

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை  வெளியாகி  வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.  படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும், பெண்களும்  ஆதரவு கொடுத்து வரும் நிலையில்  படத்தை பார்த்த  பிரபலங்களும் படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  படத்தை பார்த்த பின் அஜித்தை தொலைபேசியில் அழைத்து  பாராட்டு தெரிவித்ததாகவும்  அஜித் நன்றி தெரிவித்ததாகவும் செய்தி வந்துள்ளது.

Image result for அஜித்தை  அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு!

Find Out More:

Related Articles: