ஆதித்ய வர்மா ரிலீஸ் அறிவிக்கப் பட்டுள்ளது!

SIBY HERALD

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த  படமான வர்மா இயக்குனர் பாலா அவர்களால் இயக்கப்பட்டு, பின்  முடக்கப்பட்டது. இதனை அடுத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில்  கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில்    உருவாகியது. இந்த படத்தின்  பணிகள் நிறைவடைந்து  ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி  பட  ரீமேக் படமான இந்த ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த  படமான வர்மா இயக்குனர் பாலா அவர்களால் இயக்கப்பட்டு, பின்  முடக்கப்பட்டது. இதனை அடுத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில்  கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில்    உருவாகியது. இந்த படத்தின்  பணிகள் நிறைவடைந்து  ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி  பட  ரீமேக் படமான இந்த ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின்  பணிகள் நிறைவடைந்து  ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி  பட  ரீமேக் படமான இந்த ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

Find Out More:

Related Articles: