ஆட்டோ வாங்கிய நடிகை!

frame ஆட்டோ வாங்கிய நடிகை!

SIBY HERALD
நடிகர், நடிகைகள் சொகுசு காரில் பயணிப்பதையே விரும்புகின்றனர். ஆனால் ஓர் நடிகை ஆட்டோவில் பயணிப்பதை விரும்புகிறார்.தான் பயன்படுத்திவந்த காரையெறிந்துவிட்டு, ஆட்டோ பயன்படுத்தி வருகிறார்.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த யஷாஷ்ரி முசுகர் என்ற நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருகினறார்.கடந்த ஆண்டு இந்த ஆட்டோவை நண்பரிடம் வாங்கியுள்ளார். தோழி ஒருவர் டென்மார்க்கில் இருந்து இந்தியாவிற்கு சைக்கிள் வழியாக வந்ததைப்பார்த்து, இந்த முயற்சியில் அவர்  இறங்கியுள்ளார்.
Image result for ஆட்டோ வாங்கிய நடிகை!

நடிகர், நடிகைகள் சொகுசு காரில் பயணிப்பதையே விரும்புகின்றனர். ஆனால் ஓர் நடிகை ஆட்டோவில் பயணிப்பதை விரும்புகிறார்.தான் பயன்படுத்திவந்த காரையெறிந்துவிட்டு, ஆட்டோ பயன்படுத்தி வருகிறார்.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த யஷாஷ்ரி முசுகர் என்ற நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருகினறார்.கடந்த ஆண்டு இந்த ஆட்டோவை நண்பரிடம் வாங்கியுள்ளார். தோழி ஒருவர் டென்மார்க்கில் இருந்து இந்தியாவிற்கு சைக்கிள் வழியாக வந்ததைப்பார்த்து, இந்த முயற்சியில் அவர்  இறங்கியுள்ளார். தோழி ஒருவர் டென்மார்க்கில் இருந்து இந்தியாவிற்கு சைக்கிள் வழியாக வந்ததைப்பார்த்து, இந்த முயற்சியில் அவர்  இறங்கியுள்ளார்.

Find Out More:

Related Articles: