ரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக்

frame ரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக்

SIBY HERALD
நடிகை ரம்யா பாண்டியனுக்கு முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பு தரவேண்டும் என்று நடிகர் விவேக் சிபாரிசு செய்து ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய்ப்பு வர வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் வரும். எப்போ கதவை தட்டும் எப்படி தட்டும் யார் தட்டுவார்கள் ஏன்றெல்லாம் தெரியாது. ஆனால் வர வேண்டும் என்றால் வந்தே தீரும்.
Image result for ரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக்


ஜோக்கர், ஆண் தேவதை படங்களின் நாயகி ரம்யா பாண்டியன், அடுத்தடுத்த படங்கள் இல்லாமல் தவித்து வருவது குறித்து தமிழ் சமூகம் அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் மொட்டை மாடி ஒன்றில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களை வலைதளங்களில் போட்டு வலை வீசினார்.



அந்த வலையில் அடுத்த படம் மாட்டியதோ இல்லையோ தமிழ் ஜனங்களில் சுமார் 63 சதவிகிதம் பேர் சிக்கினர். அதிலும் குறிப்பாக இடுப்பு மடிப்பு தெரிய அவர் ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஒரு படம் பலரையும் தூக்கமில்லாமல் செய்து விட்டது. அந்த ஃபோட்டோஸ் பார்த்து நடிகர் விவேக் ரம்யாவுக்கு சிபாரிசு செய்து வருகிறார். நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற இயக்குநர்கள் வாய்ப்பு தரவேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்திருப்பதுடன் அவர்கள் மூவருக்கும் டேக் செய்வதன் மூலம் அச்செய்தியை கொண்டு சேர்த்துள்ளார். நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான விவேக்.

டிகை ரம்யா பாண்டியனுக்கு ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற இயக்குநர்கள் வாய்ப்பு தரவேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்திருப்பதுடன் அவர்கள் மூவருக்கும் டேக் செய்வதன் மூலம் அச்செய்தியை கொண்டு சேர்த்துள்ளார். நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான விவேக்.

Find Out More:

Related Articles: