
ராஷி கண்ணாக்கு டப்பிங் கொடுத்த நடிகை!

விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் முன்னரே வெளியாகும். இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி காட்சி டப்பிங் முடிவடைந்த நிலையில் நாயகி ராஷி காட்சிகளுக்கான டப்பிங் முடிவடைந்துள்ளது. ராஷிகண்ணாவுக்கு நடிகை, டப்பிங் கலைஞருமான ரவீனா டப் செய்துள்ளார். விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது.
இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் முன்னரே வெளியாகும். இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி காட்சி டப்பிங் முடிவடைந்த நிலையில் நாயகி ராஷி காட்சிகளுக்கான டப்பிங் முடிவடைந்துள்ளது. ராஷிகண்ணாவுக்கு நடிகை, டப்பிங் கலைஞருமான ரவீனா டப் செய்துள்ளார். இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் முன்னரே வெளியாகும். இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி காட்சி டப்பிங் முடிவடைந்த நிலையில் நாயகி ராஷி காட்சிகளுக்கான டப்பிங் முடிவடைந்துள்ளது. ராஷிகண்ணாவுக்கு நடிகை, டப்பிங் கலைஞருமான ரவீனா டப் செய்துள்ளார்.