தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்!

SIBY HERALD
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய படம் லண்டனில் நடைபெற்று வருகிறது. டைட்டில் வைக்கப்படாத இந்த படம் கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை, நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

Find Out More:

Related Articles: