Varalaxmi's Next Kanniraasi gets release date

frame Varalaxmi's Next Kanniraasi gets release date

SIBY HERALD
நடிகர் விமலுடன் வரலட்சுமி நடித்த திரைப்படம் ‘கன்னிராசி. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதி கூடிய புதிய போஸ்டர் ஒன்றை குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம்  சில பிரச்சனைகளால்  செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
Image result for Varalaxmi's Kannirasi releases

Find Out More:

Related Articles: