வெப்சீரிஸ் போஸ்டரை வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்!

SIBY HERALD

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை ஏ.எல்விஜய் தலைவி என்ற பெயரிலும் பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற பெயரிலும்  உருவாக்கி வரும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன்  ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை குவீன்  என்ற பெயரில்  வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். தொடரை கிடாரி இயக்குனர் பிரசாத் முருகேசன் என்பவரும் இயக்கி வருகிறார்.இந்நிலையில் தொடரில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் ரம்யாகிருஷ்ணன்  தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Find Out More:

Related Articles: