ரஜினியால் பாதிப்பு இல்லை என்று கூறிய வாசன்!

frame ரஜினியால் பாதிப்பு இல்லை என்று கூறிய வாசன்!

SIBY HERALD
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாதிப்பு ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலைப்பேட்டையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வோம் எனக் கூறினார். ரஜினி அரசியலுக்கு வந்தால் வாக்கு சிதறி  பாதிப்பு வந்துவிடுமோ என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே கவலையில் உள்ள நிலையில், ரஜினியால் பாதிப்பு ஏற்படாது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Related image

Find Out More:

Related Articles: