![தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/fwerrerre-415x250.jpg)
தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ்!
கார்த்தி நடித்த கைதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபாவளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி மட்டுமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் இணைந்துள்ளது. ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி பெட்ரோமாக்ஸ் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். தமன்னா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
![Image result for தà¯à®ªà®¾à®µà®³à®¿ à®°à¯à®¸à®¿à®²à¯ தமனà¯à®©à®¾à®µà®¿à®©à¯ பà¯à®à¯à®°à¯à®®à®¾à®à¯à®¸à¯!](https://d2h7z5r5pp4sed.cloudfront.net/tamil/news/tamannah-kaithi-bigigl-18919mt-c03.jpg)
கார்த்தி நடித்த கைதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபாவளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி மட்டுமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் இணைந்துள்ளது. ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி பெட்ரோமாக்ஸ் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். தமன்னா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கார்த்தி நடித்த கைதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபாவளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி மட்டுமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் இணைந்துள்ளது. ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி பெட்ரோமாக்ஸ் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். தமன்னா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமன்னா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.