சஞ்சய் தத் படத்தில் தோனி!

frame சஞ்சய் தத் படத்தில் தோனி!

SIBY HERALD
சஞ்சய்தத் படம் ஒன்றில் தோனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின் எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்த தோனி, பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Image result for sanjay dutt with dhoni

சஞ்சய்தத் படம் ஒன்றில் தோனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின் எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்த தோனி, பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சஞ்சய்தத் படம் ஒன்றில் தோனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின் எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்த தோனி, பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எதிரான தொடர்,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்த தோனி, பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எதிரான தொடர்,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்த தோனி, பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Find Out More:

Related Articles: