![இரண்டு நாயகிகளுடன் சந்தானம்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/cvdf ff-415x250.jpg)
இரண்டு நாயகிகளுடன் சந்தானம்!
![Image result for இரண்டு நாயகிகளுடன் சந்தானம்!](https://images.cinemaexpress.com/uploads/user/imagelibrary/2019/10/13/original/Santhanamtoromancetwoheroinesinhisnext.jpg)
சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2, ஏ1 படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஏ1 நாயகி தாரா அலிஷா என்பதும், இன்னொரு நாயகி ஸ்வாதி என தகவல் வந்துள்ளது.தாரா டாக்டர் வேடத்திலும் ஸ்வாதி தொழிலதிபர் வேடத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.