அனுஷ்கா இயக்குனருடன் ஹன்சிகா!

frame அனுஷ்கா இயக்குனருடன் ஹன்சிகா!

SIBY HERALD
ஹன்சிகா  சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.  இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் மூலமாக ஹன்சிகா வெப் உலகில் கவர்ச்சிக்கன்னியாக ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Image result for Hansika with Anushka shetty director

ஹன்சிகா  சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.  இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் மூலமாக ஹன்சிகா வெப் உலகில் கவர்ச்சிக்கன்னியாக ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்சிகா  சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.  இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் மூலமாக ஹன்சிகா வெப் உலகில் கவர்ச்சிக்கன்னியாக ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹன்சிகா  சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.  இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் மூலமாக ஹன்சிகா வெப் உலகில் கவர்ச்சிக்கன்னியாக ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Find Out More:

Related Articles: