மிக மிக அவசரத்தின் புதிய தேதி!

SIBY HERALD
சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அருவம்,பெட்ரோமாக்ஸ் படங்கள் வெளியாகியதால்  ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானது.இந்நிலையில் மிக மிக அவசரம் திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அருவம்,பெட்ரோமாக்ஸ் படங்கள் வெளியாகியதால்  ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானது.இந்நிலையில் மிக மிக அவசரம் திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அருவம்,பெட்ரோமாக்ஸ் படங்கள் வெளியாகியதால்  ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானது.



இந்நிலையில் மிக மிக அவசரம் திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் 11ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அருவம்,பெட்ரோமாக்ஸ் படங்கள் வெளியாகியதால்  ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானது.இந்நிலையில் மிக மிக அவசரம் திரைப்படம் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: