கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின்!

SIBY HERALD
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்  ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனார்.இந்த படத்தின் டைட்டில் பெண்குயின் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது படத்தில் கீர்த்தி சுரேஷ்  கர்ப்பிணியாக இருப்பது தெரிகிறது.


இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த கோடை விடுமுறையில் வெளியாகும். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்  ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனார்.இந்த படத்தின் டைட்டில் பெண்குயின் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது படத்தில் கீர்த்தி சுரேஷ்  கர்ப்பிணியாக இருப்பது தெரிகிறது. இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த கோடை விடுமுறையில் வெளியாகும்.


நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்  ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனார்.இந்த படத்தின் டைட்டில் பெண்குயின் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது படத்தில் கீர்த்தி சுரேஷ்  கர்ப்பிணியாக இருப்பது தெரிகிறது. இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த கோடை விடுமுறையில் வெளியாகும்.


Find Out More:

Related Articles: