நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!

SIBY HERALD
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகிய தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினிகாந்த் படத்தில் ஆதித்ய அருணாச்சலம் கேரக்டரில் நடித்திருப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகை நிவேதா தாமஸ் சமூக வலைத்தளத்தில் ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா என குறிப்பிட்டார். இதனால் அவர் ரஜினி மகளாக படத்தில் நடித்துள்ளார் என உறுதி ஆகியது.

Find Out More:

Related Articles: