கமலுடன் இணையும் கைதி நடிகர்!

SIBY HERALD
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இந்நிலையில் படத்தில்  ஏற்கனவே சித்தார்த், ரகுல் ப்ரீத்திசிங், காஜல் அகர்வால்,  விவேக், , சமுத்திரகனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் நடித்து வரும் நிலையில் தற்போது தீபாவளி அன்று வெளியான கைதி படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியன் கேரக்டரில் நடித்து கவனத்தையும் கவர்ந்த  ஜார்ஜ் மரியான் இணைந்துள்ளார்.

Find Out More:

Related Articles: