மீண்டும் இணைந்த ராஜாக்கள்!

frame மீண்டும் இணைந்த ராஜாக்கள்!

SIBY HERALD
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவும் இளையராஜாவும் புரட்சியை உருவாக்கினார்கள்.   சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளாக இணையாத நிலையில் தற்போது இணைந்துள்ளனர். இதுகுறித்து பாரதிராஜா சமூக வலைத்தள பக்கத்தில் இயலும்,இசையும்,  இணைந்தது .. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்.. என பதிவு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இவர்கள் திரையில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Image result for மீண்டும் இணைந்த ராஜாக்கள்

Find Out More:

Related Articles: