சிவகார்த்திகேயனின் ஹீரோ அப்டேட்!

SIBY HERALD
சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வரும் நிலையில்  கிறிஸ்மஸ் விருந்தாக படம் வெளிவரலாம்.இந்நிலையில் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வியாழன் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வரும் நிலையில்  கிறிஸ்மஸ் விருந்தாக படம் வெளிவரலாம்.இந்நிலையில் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வியாழன் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வரும் நிலையில்  கிறிஸ்மஸ் விருந்தாக படம் வெளிவரலாம்.இந்நிலையில் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வியாழன் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Find Out More:

Related Articles: