கீர்த்தியின் புட்பால் படம் தமிழில்!

SIBY HERALD
கால்பந்து போட்டியை மையமாக வைத்த படம் ஒன்று தமிழில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.கால்பந்து போட்டி பயிற்சியாளர் அப்துல் ரஹிம் என்பவரின் உண்மை கதை மைதான் என்ற டைட்டிலில் படமாக்கப்படுகிறது. படத்தில் அப்துல் ரஹீம் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்து, இவரது மனைவி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவி ல் பிரபலம் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Find Out More:

Related Articles: