சிகிச்சை முடிந்து திரும்பிய கமல்!

SIBY HERALD

கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் நீக்குவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று மாலை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் நீக்குவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று மாலை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் நீக்குவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று மாலை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் நீக்குவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று மாலை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் நீக்குவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று மாலை கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Find Out More:

Related Articles: