சசிகுமார் - ஜோதிகா இணைந்த படம்!

SIBY HERALD

சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு  படத்தில் நடிக்க இருப்பதாக  செய்தி  ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த செய்தி  உறுதி செய்யப்பட்டு  படத்தின் பூஜையும் நடைபெற்றது.நடைபெற்ற பூஜையில் சூர்யா, படக்குழுவினர்  கலந்து கொண்டனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்  தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்பட பலர்  நடிக்க உள்ளனர்.

Find Out More:

Related Articles: