ஜெயலலிதாவுக்கு மரியாதையை செலுத்திய கங்கனா!

SIBY HERALD

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள சமாதியில் அதிமுக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா ஹேஷ்டேக் டுவிட்டரில் அளவில் டிரெண்ட் ஆகிறது.இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள சமாதியில் அதிமுக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா ஹேஷ்டேக் டுவிட்டரில் அளவில் டிரெண்ட் ஆகிறது.இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள சமாதியில் அதிமுக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா ஹேஷ்டேக் டுவிட்டரில் அளவில் டிரெண்ட் ஆகிறது.இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Find Out More:

Related Articles: