அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜயின் வேடம்!

SIBY HERALD

நடிகர் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரிந்ததே. படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் ரஞ்சித் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக  போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

நடிகர் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரிந்ததே. படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் ரஞ்சித் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக  போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.நடிகர் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரிந்ததே. படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் ரஞ்சித் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக  போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

நடிகர் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரிந்ததே. படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் ரஞ்சித் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக  போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

 

Find Out More:

Related Articles: