ஐகோர்ட்டில் சிம்பு வழக்கின் விசாரணை!

SIBY HERALD

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன்  தயாரித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன்  படத்திற்காக சிம்புக்கு  8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஒன்றரை கோடி மட்டுமே  கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை  பெற்று தரும்படியும் சிம்பு  சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். மனு மீது நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுக்காததால்  வழக்கு  சென்னை ஐகோர்ட்டில் சிம்பு தொடர்ந்தார்,செயலாளர் விஷாலை  எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார்.வழக்கின் விசாரணை  ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும்,  விளக்கமளிக்கப்பட இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி  விஷாலுக்கு பதிலாக  சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க சிம்புக்கு உத்தரவிட்டனர். சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன்  தயாரித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன்  படத்திற்காக சிம்புக்கு  8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஒன்றரை கோடி மட்டுமே  கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை  பெற்று தரும்படியும் சிம்பு  சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். மனு மீது நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுக்காததால்  வழக்கு  சென்னை ஐகோர்ட்டில் சிம்பு தொடர்ந்தார்,செயலாளர் விஷாலை  எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார்.வழக்கின் விசாரணை  ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும்,  விளக்கமளிக்கப்பட இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி  விஷாலுக்கு பதிலாக  சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க சிம்புக்கு உத்தரவிட்டனர். சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன்  தயாரித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன்  படத்திற்காக சிம்புக்கு  8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஒன்றரை கோடி மட்டுமே  கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை  பெற்று தரும்படியும் சிம்பு  சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். மனு மீது நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுக்காததால்  வழக்கு  சென்னை ஐகோர்ட்டில் சிம்பு தொடர்ந்தார்,செயலாளர் விஷாலை  எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார்.வழக்கின் விசாரணை  ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும்,  விளக்கமளிக்கப்பட இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி  விஷாலுக்கு பதிலாக  சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க சிம்புக்கு உத்தரவிட்டனர். 

Find Out More:

Related Articles: