விருது விழாவில் தமிழில் பேசிய ரஜினி!

frame விருது விழாவில் தமிழில் பேசிய ரஜினி!

SIBY JEYYA

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிகாந்த்க்கு விருதை கொடுத்தார்.விருதை பெற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது, இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு நன்றி. மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர், முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சன் ஆகியோர்க்கும் நன்றி. விருதை என்னுடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நேரத்தில் எனது ரசிகர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More