கமல் பட வாய்ப்பை மறுத்த லாரன்ஸ்!

SIBY HERALD

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், கமலஹாசன் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது. இந்த கருத்துக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்த பின்னரும் சர்ச்சை நீடித்தது.இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் அழைக்கப்பட்டதாகவும், அவர் பிசி காரணமாக படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியதாகவும் லாரன்ஸ் விழா ஒன்றில் தகவல் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், கமலஹாசன் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது. இந்த கருத்துக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்த பின்னரும் சர்ச்சை நீடித்தது.இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் அழைக்கப்பட்டதாகவும், அவர் பிசி காரணமாக படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியதாகவும் லாரன்ஸ் விழா ஒன்றில் தகவல் கூறி ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், கமலஹாசன் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது. இந்த கருத்துக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்த பின்னரும் சர்ச்சை நீடித்தது.இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் அழைக்கப்பட்டதாகவும், அவர் பிசி காரணமாக படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியதாகவும் லாரன்ஸ் விழா ஒன்றில் தகவல் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.

Find Out More:

Related Articles: