![தர்பாரை பிடித்த சன்டிவி!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/sun-tv-captured-rajinikanth-s-darbarf165d685-66b2-48a8-a8f8-b480b8e4dc50-415x250.jpg)
தர்பாரை பிடித்த சன்டிவி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 168 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் 167வது படம் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.