விக்ரம் நடிக்கும் கோப்ரா!

SIBY HERALD

சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டு மோஷன் வீடியோ வெளியானது. படத்தின் நாயகன்கும் கோப்ராவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதற்காக டைட்டிலை வைத்ததாகவும்  இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்திற்கு மூன்று மொழிகளிலுமே கோப்ரா டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டு மோஷன் வீடியோ வெளியானது. படத்தின் நாயகன்கும் கோப்ராவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதற்காக டைட்டிலை வைத்ததாகவும்  இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்திற்கு மூன்று மொழிகளிலுமே கோப்ரா டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டு மோஷன் வீடியோ வெளியானது. படத்தின் நாயகன்கும் கோப்ராவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதற்காக டைட்டிலை வைத்ததாகவும்  இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்திற்கு மூன்று மொழிகளிலுமே கோப்ரா டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டு மோஷன் வீடியோ வெளியானது. படத்தின் நாயகன்கும் கோப்ராவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதற்காக டைட்டிலை வைத்ததாகவும்  இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்திற்கு மூன்று மொழிகளிலுமே கோப்ரா டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டு மோஷன் வீடியோ வெளியானது. படத்தின் நாயகன்கும் கோப்ராவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதற்காக டைட்டிலை வைத்ததாகவும்  இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்திற்கு மூன்று மொழிகளிலுமே கோப்ரா டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Find Out More:

Related Articles: